யா வரிசை குழந்தை பெயர்கள்

Y Baby Names In Tamil

இந்த பதிவில் “யா வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.

  • யா ஆண் குழந்தை பெயர்கள்
  • யா பெண் குழந்தை பெயர்கள்
  • Y Baby Names In Tamil

யா” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுக்கு “யா” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

யா வரிசை குழந்தை பெயர்கள்

யா ஆண் குழந்தை பெயர்கள்Ya Boy Baby Names In Tamil
யாழ்முருகன் Yazhmurukan
யாழரசு Yazharasu
யாதுராஜ் Yathuraj
யாழமுதன் Yazhamuthan
யாழரசன் Yazharasan
யாழ்மாறன் Yazhmaran
யாழ்முத்து Yazhmuthu
யாழ்மறவன் Yazhmaravan
யாழ்வேந்தன் Yazhventhan
யாழேந்தி Yazhenthi
யாதார்தன் Yatharthan
யாதவன் Yathavan
யாசவன் Yasavan
யாஷிக் Yashik
யாஷித் Yasith
யாகேஷ் Yakesh
யாகன் Yakan
யாழன்பன் Yazhanpan
யாதுகுமார் Yathukumar
யானவன் Yanavan
யானுஷன் Yanushan
யானகன் Yanakan
யாதுஷன் Yathushan
யானுஜன் Yanujan
யாதகன் Yathakan
யா பெண் குழந்தை பெயர்கள்Ya Girl Baby Names In Tamil
யாழினி Yazhini
யாழிசை Yazhisai
யாமினி Yamini
யாளினி Yalini
யாழரசி Yazharasi
யாஷினி Yashini
யாஷுவிகா Yashvika
யாஷிகா Yashika
யாதவி Yathavi
யாஷ்மதி Yashmathi
யாழ்மதி Yazhmathi
யாசிகா Yasika
யாகவி Yakavi
யாழ்விழி Yazhvizhi
யானிதா Yanitha
யாத்மியா Yathmiya
யாக்சினி Yaksini
யாரிக்கா Yarikka
யானுசா Yanusa
யானுஜா Yanuja
யாலினி Yalini
யாஜ்னா Yajna
யாஷ்மிதா Yashmitha
யாதுஷா Yathusha
யாதகி Yathaki

You May Also Like :

ய வரிசை குழந்தை பெயர்கள்
மா வரிசை குழந்தை பெயர்கள்