இந்த பதிவில் “மா வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- மா ஆண் குழந்தை பெயர்கள்
- மா பெண் குழந்தை பெயர்கள்
- M Baby Names In Tamil
“மா” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “மா” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
மா வரிசை குழந்தை பெயர்கள்
மா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
மா வரிசை பெண் குழந்தை பெயர்கள்
மா ஆண் குழந்தை பெயர்கள் | M Boy Baby Names In Tamil |
---|---|
மாதவன் | Mathavan |
மாறன் | Maran |
மாசிலன் | Masilan |
மாதேஷ் | Mathesh |
மாதீசன் | Matheesan |
மாதேஷன் | Matheshan |
மாதேஸ்வரன் | Matheswaran |
மாதுஜன் | Mathujan |
மாதுசன் | Mathusan |
மாணிக்கம் | Manikkam |
மாணிக்கவேல் | Manikkavel |
மாவலன் | Mavalan |
மாதையன் | Mathaiyan |
மாதேவ் | Mathev |
மாமூலன் | Mamoolan |
மாயவன் | Mayavan |
மாலன் | Malan |
மாறனார் | Maranar |
மாயன் | Mayan |
மாமருதன் | Mamaruthan |
மா பெண் குழந்தை பெயர்கள் | M Girl Baby Names In Tamil |
---|---|
மாலா | Mala |
மாலதி | Malathi |
மானசா | Manasa |
மானவி | Manavi |
மானவிதா | Manavika |
மாதினி | Mathini |
மாலிகா | Malika |
மாதர்ஷா | Matharsha |
மாதுஷா | Mathusha |
மாதுகா | Mathuka |
மாதுஜா | Mathuja |
மாதுர்யா | Mathurja |
மாதுர்ஷா | Mathursha |
மாதனா | Mathana |
மாபினா | Mapina |
மாளவிகா | Malavika |
மாசிலா | Masila |
மாலதிகா | Malathika |
மாலதிஷா | Malathisha |
மாதரசி | Matharasi |
மாசிலாமணி | Masilamani |
மாதவி | Mathavi |
மாதங்கி | Mathanki |
மாதங்கினி | Mathankini |
மாதுளா | Mathula |
மானுஷா | Manusha |
மானுஷிகா | Manushika |
மானுஜா | Manuja |
மானசி | Manasi |
மானசிகா | Manasika |
மாயாதேவி | Mayathevi |
You May Also Like :