வருமான துறையின் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணிகள் | Income Tax Inspector (வருமான வரி ஆய்வாளர்), Tax Assistant (வரி உதவியாளர்), Multi-Tasking Staff (பல பணி ஊழியர்கள்). |
தகுதி | 10th Pass, 12th, Dip., BE, Any Degree |
மொத்த காலியிடங்கள் | 24 |
ஊதியம் | 46,000+படிகள் |
பால் | ஆண், பெண் (இருபாலரும் விண்ணப்பிக்கலாம்) |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
கடைசி திகதி | 18.04.2022 (upto 6 p.m.) |
விண்ணப்பபடிவம் & மேலதிக தகவல்கள் | CLICK HERE |
WhatsApp Group Link | CLICK HERE |