இறைவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளில் ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்பு ஒரு உன்னதமான ஜீவராசியாகும். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதற்கு இணங்க பாம்பு என்பது ஒரு உன்னதமான ஜீவராசியாகும்.
சிங்கம், புலி, கரடி போன்ற உருவில் பெரிய காட்டு உயிரினங்களை காட்டிலும் உலகினர் அதிகம் அஞ்சுவது பாம்பாகவே இருக்கிறது.
பாம்பின் வேறு பெயர்கள்
- சர்ப்பம்
- அரவம்
- பணி
You May Also Like : |
---|
மேகம் வேறு பெயர்கள் |
மனிதன் வேறு பெயர்கள் |