இந்த பதிவில் “ந வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- ந ஆண் குழந்தை பெயர்கள்
- ந பெண் குழந்தை பெயர்கள்
- Na Baby Names In Tamil
“ந” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “ந” எழுத்தில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்
ந வரிசை குழந்தை பெயர்கள்
ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ந வரிசை பெண் குழந்தை பெயர்கள்
ந ஆண் குழந்தை பெயர்கள் | Na Boy Baby Names In Tamil |
---|---|
நகுலன் | Nakulan |
நர்த்தனன் | Narththanan |
நல்லரசன் | Nallarasan |
நடேசன் | Nadesan |
நற்குணன் | Narkunan |
நக்கீரன் | Nakkeeran |
நவின் | Navin |
நவீன் | Naveen |
நவின்குமார் | Navinkumar |
நந்தகுமாரன் | Nanthakumaran |
நந்தன் | Nanthan |
நஜந்தன் | Najanthan |
நலன் | Nalan |
நளினன் | Nalinan |
நமணன் | Namanan |
நவஜீவன் | Navajeevan |
நவநீதன் | Navaneethan |
நவரத்தினம் | Navarathinam |
நவதீபன் | Navatheepan |
நற்குமரன் | Narkumaran |
நகுலேஷ் | Nakulesh |
நவினேஷ் | Navinesh |
நவிலன் | Navilan |
நவீன்குமார் | Naveenkumar |
நந்தகுமார் | Nanthakumar |
நரேன் | Naren |
நரேந்திரன் | Narenthiran |
நவதீப் | Navatheep |
நரேஷ் | Naresh |
நடேஷ் | Nadesh |
நதிஷ் | Nathish |
நர்மிதன் | Narmithan |
ந பெண் குழந்தை பெயர்கள் | Na Girl Baby Names In Tamil |
---|---|
நர்மிதா | Narmitha |
நளாயினி | Nalayini |
நம்பினி | Nampini |
நந்தினி | Nanthini |
நந்திதா | Nanthitha |
நர்மதா | Narmatha |
நந்தனா | Nanthana |
நட்சத்திரா | Natchathira |
நளினி | Nalini |
நர்மிளா | Narmila |
நயனி | Nayani |
நவயா | Navaya |
நந்தியா | Nanthiya |
நவிரா | Navira |
நயனிக்கா | Nayanikka |
நதியா | Nathiya |
நவநீதா | Navaneetha |
நன்ஷிகா | Nanshika |
நகுலா | Nakula |
நளிகா | Nalika |
நந்திகா | Nanthika |
நகினா | Nakina |
நக்மா | Nakma |
நமிதா | Namitha |
நபிதா | Napitha |
நவீனா | Naveena |
நவிதா | Navitha |
நவனிதா | Navanitha |
நவினா | Navina |
நயனா | Nayana |
நயன்தாரா | Nayanthara |
நவமிகா | Navamika |
நர்த்தனா | Narthana |
You May Also Like :