இந்த பதிவில் “நே வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- நே ஆண் குழந்தை பெயர்கள்
- நே பெண் குழந்தை பெயர்கள்
- Ne Baby Names In Tamil
“நே” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “நே” எழுத்தில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
நே வரிசை குழந்தை பெயர்கள்
நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
நே ஆண் குழந்தை பெயர்கள் | Ne Boy Baby Names In Tamil |
---|---|
நேசன் | Nesan |
நேசராஜா | Nesaraja |
நேசராஜ் | Nesaraj |
நேசராஜன் | Nesarajan |
நேசகுமார் | Nesakumar |
நேசுதன் | Nesuthan |
நேயுதன் | Neyuthan |
நேவிதன் | Nevithan |
நேகிசன் | Nekisan |
நேயக்கண்ணன் | Neyakannan |
நேயக்கதிரவன் | Neyakathiravan |
நேயத்தமிழன் | Neyathamizhan |
நேயநிலவன் | Neyanilavan |
நேயமணி | Neyamani |
நேயமருதன் | Neyamaruthan |
நேயமாறன் | Neyamaran |
நேயவேந்தன் | Neyaventhan |
நேதாஜி | Nethaji |
நேரு | Neru |
நேருகாந்தி | Nerukanthi |
நேயமுருகன் | Neyamurugan |
நேத்தன் | Neththan |
நேருதன் | Neruthan |
நேருராஜ் | Neruraj |
நே பெண் குழந்தை பெயர்கள் | Ne Girl Baby Names In Tamil |
---|---|
நேரினி | Nerini |
நேரா | Nera |
நேகா | Neka |
நேத்ரவதி | Nethravathy |
நேத்ரா | Nethra |
நேசகி | Nesaki |
நேசிகா | Nesika |
நேசினி | Nesiny |
நேயமயில் | Neyamayil |
நேருகா | Neruka |
நேருஷினி | Nerushini |
நேவிதா | Nevitha |
நேதுஷா | Nethusha |
நேதுசா | Nethusa |
நேதுகா | Nethuka |
நேதாயினி | Nethayini |
நேத்திகா | Nethika |
நேந்துஷா | Nenthusha |
நேஷ்ரிகா | Nestrika |
நேர்மிதா | Nermitha |
You May Also Like :