தர்மம் வேறு சொல்

தர்மம் வேறு பெயர்கள்

தர்மம் வேறு சொல்

“அறம் செய்ய விரும்பு” என்பது ஔவையார் வாக்கு அதற்கு இணங்க தர்மம் செய்வது நன்மை பயக்கும். தர்மம் என்பது இல்லாதவர்க்கு கொடுத்து உதவுதல் எனலாம். இன்னொரு வகையில் கூறின் கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

இன்னொரு வகையில் கூறின் தர்மம் என்பது நீதி தவறாமல் வாழ்வது ஆகும். தர்மமே சிறந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதப் போரை ஆதாரமாகக் கொள்ளலாம்.

இப்போரானது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் இடம் பெற்றது அதில் தர்மமே வென்றது. எனவே தர்மமே சிறந்தது என்பது இதனூடாக புலனாகின்றது.

தர்மம் வேறு சொல்

  • அறம்
  • ஈகை
  • கொடை
  • புண்ணியம்
  • தானம்
  • நீதி
  • தருமம்
  • நற்செயல்
  • ஒழுக்கம்

Read more: இலவங்கப்பட்டை பயன்கள்

இறந்தவர்களை வழிபடும் முறை