தராசு வேறு பெயர்கள்

தராசு வேறு சொல்

தராசு என்பது பொருள்களின் நிறையை அல்லது திணிவை அளவிட பயன்படுத்தும் கருவியாகும். தராசுகளில் பல வகைகள் உள்ளன.

புயத்தராசு, விற்றராசு, ஜெலியின் விற்றராசு, இரசாயன தராசு, மும்மைக்கோல் தராசு என பல வகைகள் உண்டு. மேலும் தராசு மனிதர்களின், விலங்குகளின் திணிவை அளக்கவும் பயன்படுகிறது.

நீதிமன்றத்தில் நீதி தேவதை கண்களை கட்டிக்கொண்டு கையில் ஓர் தராசு வைத்திருப்பது போன்று ஓர் சிலை அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் பாரபட்சம் பார்க்காமல் திணிவை காட்டும் தராசு போல தர்மம் அனைவருக்கும் சமம் என்பதனை எடுத்துக்காட்டுவதற்கே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

தராசு வேறு பெயர்கள்

  • நிறைக்கோல்
  • எடைக்கோல்
  • துலாக்கோல்

Read More: இகழ்ச்சி வேறு சொல்

சிதைவு வேறு சொல்