சுற்றுலா என்பது நாம் வழக்கமாக வாழும் இருப்பிடங்களில் இருந்து வேறு இடங்களை கண்டுகளிக்க பயணிப்பதே ஆகும். உலகில் அனைத்து நாடுகளும் சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
ஏனெனில் அது நாட்டையும் வாழ்கை தரத்தையும் மேம்படுத்த உதவும். மேலும் ஒரு நாட்டின் கலை, கலாசாரம், வரலாற்று சின்னங்கள், இடங்கள் என்பவற்றை பாதுகாக்கவும் சுற்றுலாத்துறை முக்கியமானதாகும்.
சுற்றுலாத்துறைகளில் பல வகைகள் உண்டு. பொழுதுபோக்கு சுற்றுலா, வணிக சுற்றுலா, கலாசார சுற்றுலா, இயற்கை சுற்றுலா, மத சுற்றுலா, விளையாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, இன்ப சுற்றுலா என்பன அவையாகும்.
அத்தோடு சுற்றுலாவானது புதிய அனுபவங்களும் மன அழுத்ததை குறைப்பதோடு பொருளாதார உயர்விற்கும் காரணமாக உள்ளது.
சுற்றுலா வேறு பெயர்கள்
- உலா
- உல்லாச பயணம்
Read More: மேடை வேறு சொல்