சரித்திரம் என்பது இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. நடைபெற்றதைச் சரியாகவும் திறம்படவும் உரைக்கும் கலையே சரித்திரம் எனலாம்.
சரித்திரம் வேறு சொல்
- வரலாறு
- கடந்த காலம்
- இறந்த காலம்
You May Also Like: |
---|
இலவங்கப்பட்டை பயன்கள் |
பல் கூச்சம் குணமாக |