கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Kettai Natchathiram Boy Baby Names In Tamil

இந்த பதிவில் கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் காணலாம்.

நோ, ய, யி, யு, இ, பூ என்ற வரிசையில் தொடங்கும் கேட்டை நட்சத்திற்குரிய ஆண் குழந்தைகளுக்கு உரிய பெயர்களை பார்க்கலாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளகிய மனதும் நன்றாகப் பழக்கூடிய குணமும் உடையவர்களாக இருப்பார்கள்.

குறும்பு செய்வதில் வல்லவர்களாகவும் முன்கோபம் கொண்டவர்களாகவும் சாமர்த்தியசாலியாகவும் புகழ் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

  • ஆண் குழந்தை பெயர்கள்
  • Kettai Natchathiram Boy Baby Names In Tamil
அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

ய வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

பெயர்Name
யனுசன்Yanusan
யசிந்Yasintth
யசிந்தன்Yasinthan
யசோதன்Yasothan
யதுர்சன்Yathursan
யஷித் Yashith
யதீந்திரன்Yathenthiran
யசோதரன்Yasotharan
யமுனன்Yamunan
யதுநந்தன்Yathunanthan
யதுனன்Yathunan
யதுசன்Yathusan

யு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

யுதர்சன்Yutharsan
யுகேஷ் Yukesh
யுகேந்திரன் Yukenthiran
யுகராஜன்Yukarajan
யுகபாரதி Yukapaarathi
யுகன்Yukan
யுவராஜ்yuvaraaj
யுகந்தன்Yuganthan

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

இளமுகில்Ilamuhil
இளமுருகுIlamurugu
இரும்பொறைIrumporai
இன்பதமிழன்Inpathamilan
இளமணிIlamani
இந்திரன்Inthiran
இனியன்Iniyan
இசையரசன்Isaiyarasan
இசையவன்Isaiyavan
இரும்பன்Irumpan
இளங்கிளிIlankili
இளங்கோவன்Ilankovan
இளமாறன்Ilamaaran
இனியவன்Iniyavan
இளம்பிறைIlampirai
இலக்கியன்Ilakkiyan
இளமுகிலன்Ilamukilan
இளையகுமார்Ilaiyakumar
இளையராஜாIlaiyaraja
இளஞ்செழியன்Ilansheliyan
இசைமணிIsaimani
இளமுருகன்Ilamurugan
இளம்பரிதிIlamparithi
இளங்கோIlango
இளங்கதிர்Ilankathir
இளங்குமரன்Ilankumaran
இறைஅன்புIraianpu
இளங்கவிIlankavi
இன்பன்Inpan
இந்திரஜித்Inthirajith
இசைஎழிலன்Isaielilan
இசைகுழலன் Isaikulalan
இசைக்கண்ணன்Isaikkannan
இசைக்கதிர்Isaikkathir
இசைக்குமரன் isaikkumaran
இசைக்கோவான்Ilangovan
இசைச்செல்வன்Isaiselvan
இசைச்சோழன்Isaisolan
இசைமாறன்Isaimaaran
இசைமுத்துIsaimuthu
இசைவேந்தன்Isaiventhan
இடும்பன்Idumpan
இராவணன்Ravanan
இளவரசுIlavarasu
இதீசன்Ithesan
இரூபன்Irupan
இசைநிலவன் Isainilavan

பூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

பூவழகன்Poovalakan
பூவரசன்Poovarasan
பூங்குன்றன்poonkuntran
பூங்கண்ணன்Poonkannan
பூவண்ணன்Poovannan
பூவாணன்Poovanan
பூபதிPoopathi
பூவேந்தன்Pooventhan
பூபாலன்Poopalan
பூமிநாதன்Poominathan
பூந்தமிழன்Poontamilan
பூவெழிலன் Poovelilan

நோ எழுத்தில் பெயர்கள் கிடைக்கவில்லை.

யி எழுத்தில் பெயர்கள் கிடைக்கவில்லை.

You May Also Like :

அதிகாலையில் சீக்கிரம் எழுவது எப்படி