பேசும் திறன் கொண்ட ஒரு பறவையாகும். கிளிகள் சித்தாசிடே எனும் குடும்பத்தை சேர்ந்தவை. உலகில் மொத்தமாக 86 இனங்களும் அதில் 372 வகையான கிளிகளும் உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அவுஸ்ரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலேயே அதிகளவிலான கிளி வகைகள் உள்ளன. இவை விதைகள், பழங்கள், பூக்கள், மொட்டுக்கள் இவ்வாறான உணவுகளை உட்கொள்ளக் கூடியவை.
மேலும் கிளிகள் வீட்டில் வளர்க்க கூடிய செல்லப் பிராணிகளில் ஒன்றாகும். கிளிகளின் சராசரி ஆயுட்காலம் 50 என கூறப்படுகின்றது.
கிளி வேறு பெயர்கள்
- அஞ்சுகம்
- தத்தை
- கிள்ளை
Read More: துறவி வேறு சொல்