நாம் வாழ்வில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், உணர்ச்சிபூர்வமான எண்ணங்களை வெளிப்படுத்தவும், கோபம், துயரம் என்ற பல உணர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவமான கருவியே கவிதையாகும்.
இவ்வகையில் கவிதை என்றால் என்ன என்று நோக்கின் கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்பு சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கிய கலை வடிவம் கவிதை எனலாம்.
மேலும் மொழியில் உள்ள ஒளியின் அழகியல் ஒளிக் குறியீடுகள் மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டுவதாக கவிதைகள் திகழ்கின்றன.
உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும், தூண்டவும் கவிதைகள் உதவுகின்றன.
கவிதையின் வரிகள் குறுகியதாக காணப்பட்டாலும் அவை நீண்ட அர்த்தம் கொண்டதாக விளங்குகின்றன. இவ்வாறு சிறப்புடைய கவிதைகள் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
கவிதை வேறு பெயர்கள்
- பா
- செய்யுள்
- தொகை
- கவிக்கோ
- சிந்து
You May Also Like : |
---|
புதுக்கவிதை என்றால் என்ன |
புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் |