ஒப்பனை வேறு சொல்

ஒப்பனை வேறு பெயர்கள்

ஒப்பனை வேறு சொல்

சமூகத்தில் உள்ள எல்லா பெண்களாலும் விரும்பக்கூடிய ஒன்றே ஒப்பனை ஆகும். ஒப்பனை என்பது அலங்கரிக்கப்பட்ட நிலை ஆகும். பெண்கள் பெரும்பாலும் ஒப்பனையை அதிகம் விரும்புவர்.

ஒப்பனை என்பதை இன்னொரு வகையில் கூறின் நாடகங்களில் அல்லது திரைப்படங்களில் நடிகர்கள் முகத்தில் இட்டுக்கொள்ளும் அலங்காரம் அல்லது முகப்பூச்சுக்கள் ஒப்பனை எனப்படும்.

ஒப்பனை செய்வதற்கு பல ஒப்பனைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான ஒப்பனை என்ற சொல்லுக்கு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

ஒப்பனை வேறு சொல்

  1. அணி
  2. அலங்காரம்
  3. கட்டழகு
  4. சிங்காரம்
  5. சோடனை
  6. ஜோடனை
  7. புனைவு
  8. பொற்பு
  9. மினுக்கல்
  10. அழகு செய்தல்

இது போன்ற வேறு பெயர்கள் ஒப்பனைக்கு வழங்கப்படுகின்றன.

Read more: கும்பம் ராசி குணங்கள்

சித்திரை மாத சிறப்புகள்