இந்த பதிவில் “இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆண் குழந்தைக்கு “இ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
Table of Contents
இ வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்
இதர்சன் | Itharsan |
இனுஷாந் | Inushanth |
இதீசன் | Itheesan |
இரூபன் | Iroopan |
இசாந்தன் | Isanthan |
இரணியன் | Iraniyan |
இன்பராஜன் | Inparajan |
இந்துஜன் | Inthujan |
இந்துசன் | Inthusan |
இந்துநேசன் | Inthunesan |
இவனுஷன் | Ivanushan |
இஷான் | Ishan |
இஷ்ரத் | Ishrath |
இமான் | Iman |
இனேஷ் | Inesh |
இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
இளவரசன் | Ilavarsan |
இருளரசன் | Irularasan |
இளமருதன் | Ilamaruthan |
இசைத்தமிழன் | Isaithamizhan |
இளமுகன் | Ilamukan |
இசைமாறன் | Isaimaran |
இளவேலன் | Isaivelan |
இசைக்கதிர் | Isaikathir |
இலக்கியன் | Ilakkiyan |
இழந்தமிழன் | Izhanthamizhan |
இந்திரன் | Inthiran |
இனியன் | Iniyan |
இசையரசன் | Isaiyarasan |
இயல்பரசன் | Iyalparsan |
இளங்கோவன் | Ilankovan |
இ ஆண் குழந்தை பெயர்கள்
இனியவன் | Iniyavan |
இளம்பிறை | Ilampirai |
இளமுகிலன் | Ilamukilan |
இளையகுமார் | Ilaiyakumar |
இளம்பரிதி | Ilamparithy |
இளங்கோ | Ilanko |
இன்பன் | Inpan |
இந்திரஜித் | Inthirajith |
இசைக்குமரன் | Isaikumaran |
இசைஎழிலன் | Isaielizhan |
இசைமதிவாணன் | Isaimathivanan |
இசைமாறன் | Isaimaran |
இசையழகன் | Isaiyazhakan |
இசையாளன் | Isaiyalan |
இசைவாணன் | Isaivanan |
இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest
இடும்பன் | Idumpan |
இராவணன் | Iravanan |
இளங்கண்ணன் | Ilankannan |
இளந்தேவன் | Ilanthevan |
இறைஎழிலன் | Iraielizhan |
இளங்கீரன் | Ilankeeran |
இனியவாணன் | Iniyavanan |
இளமதியன் | Ilamathiyan |
இயலரசன் | Iyalarasan |
இளவழகன் | Ilavazhakan |
இறையன்பு | Iraiyanpu |
இளவேந்தன் | Ilaventhan |
இன்பராஜ் | Inparaaj |
You May Also Like :