இளவரசி வேறு பெயர்கள்

ilavarasi veru sol in tamil

பூமியில் மன்னர் குல ஆட்சி ஆரம்பமானதில் இருந்து இளவரசி என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. மன்னர்கள் பரம்பரையில் இளவரசி என்பவள் முக்கியமான மன்னர் குடும்ப அங்கத்தவராக காணப்படுகின்றாள்.

இளவரசி என்பவள் அரியணை ஏற்கப்போகும் அரச குடும்ப மகள். இவள் பட்டத்து ராணியின் மகளாகவும் காணப்படுகின்றாள்.

ஆயினும் பெரும்பாலும் எல்லா தேசங்களிலும் தந்தை வழி சமூகம் காணப்படுவதினால் தந்தையின் மறைவின் பின் மூத்த மகளான இளவரசி ஆட்சி பீடம் ஏறல் என்பது குறைவான சாத்தியப்பாடு உடையதாகவே காணப்படுகின்றது.

தவிர்க்க முடியாத காரணங்களின் நிமித்தமே இளவரசி ஆட்சி பீடம் ஏற வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இளவரசி வேறு பெயர்கள்

  1. யுவராணி
  2. இளம்ராணி
  3. இளம்அரசி
  4. பட்டத்துயுவராணி

யுவராணியின் வாழ்க்கை முறை

யுவராணி என்பவர் நாட்டை ஆளப்போகும் இளம் யுவதி என்பதால் ஆடம்பர வாழ்வை வாழ்பவராக காணப்படுகின்றாள்.

எங்கு சென்றாலும் படை பாதுகாப்புடன் செல்பவராகவும் காணப்படுகின்றாள் மற்றும் யுவராணி என்பவள் திருமண வயதை அடைந்தவுடன் சுயம்வரம் மூலம் திருமணம் நடத்தப்படுகின்றது.

இவ்வாறான வழமைகள் ஆரம்ப காலங்களில் அதிகமாக காணப்பட்டன. தற்காலத்தில் இவ்வாறான முறைகள் மங்கியே காணப்படுகின்றன.

இளம் ராணி பெண்ணாக இருந்தாலும் எல்லா வித்தைகளையும் குருவிடம் சென்று பயில்பளாக காணப்பட்டாள். ஆரம்ப காலங்களில் யுவராணிக்கு எல்லா வித்தைகளும் பயிற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு சிறப்புமிக்கவரே இளவரசியாவார்.

Read more: உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்