இதில் “அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை பார்க்கலாம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “க, கி, கு, கே” போன்ற எழுத்துக்களில் தொடங்கும் படி பெயர் வைக்க வேண்டும்.
“கூ, கீ” வரிசையில் தொடங்கும் படியும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கலாம்.
இதில் சிறந்த தமிழ் பெயர்கள் மற்றும் மார்டன் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- க கி கு கே ஆண் குழந்தை பெயர்கள்
- அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
கண்டக சனி என்றால் என்ன
Table of Contents
அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
க வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் | Name |
---|---|
கதிரவன் | Kathiravan |
கதிரொளி | Kathiroli |
கயானன் | Kayanan |
கயந்தன் | Kayanthan |
கலையரசன் | Kalaiyarasan |
கலைவண்ணன் | Kalaivannan |
கனியன் | Kaniyan |
கமலன் | Kamalan |
கனகராஜ் | Kanakaraj |
கனிமொழியன் | Kanimoliyan |
கனகநாதன் | Kanakanathan |
கருணேஷ் | Karunesh |
கணேஷ் | Kanesh |
கரிராஜ் | Kariraj |
கரிகரன் | Karikaran |
கரிகாலன் | Karikalan |
களஞ்சியம் | Kalanchiyam |
கம்பன் | Kampan |
கலைவேந்தன் | Kalaiventhan |
கலாநிதி | Kalanithi |
கமல் | Kamal |
கருணாகரன் | Karunakaran |
கலைப்பிரியன் | Kalaipriyan |
கவியரசன் | Kaviyarasan |
கண்ணன் | Kannan |
கதிர்வேலவன் | Kathirvelan |
கலைமாறன் | Kalaimaran |
கலைவாணன் | Kalaivanan |
கண்ணதாசன் | Kannathasan |
கபில்ராஜ் | Kapilraj |
கபிலன் | Kapilan |
கதிர் | Kathir |
கதிர்வேல் | kathirvel |
கலைச்செல்வன் | kalaichelvan |
கவின் | Kavin |
கதிர்வேலன் | Kathirvelan |
கலைகண்ணன் | kalaikannan |
கதிரழகன் | Kathiralakan |
கதிர்காமன் | Kathirkamam |
கவிவர்ணன் | Kavivarnan |
கதிர்நிலவன் | Kathirnilavan |
கதிர்வாணன் | Kathirvaanan |
கலையழகன் | Kalaiyalakan |
கலைவாணன் | Kalaivaanan |
கவிமுகிலன் | Kavimukilan |
கண்ணாளன் | Kannalan |
கஜேந்திரன் | Kajenthiran |
கஜானன் | Kajanan |
கஜந்தன் | Kajanthan |
கரூரன் | Karoran |
கதீபன் | Katheepan |
கஜமுகன் | Kajamukan |
கஜன் | Kajan |
கனிஸ்டன் | Kanistan |
கயலரசன் | Kayalarasan |
கருமுகிலன் | Karumukilan |
கனலரசன் | Kanalarasan |
கவிதரன் | Kavitharan |
கபிலேஷ் | Kapilesh |
கபினேஷ் | Kapinesh |
கவிபிரகாஷ் | Kavipirakash |
கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
கிருஷ்ணன் | Krishnan |
கிஷோர் | Kishor |
கிருபாகரன் | Kirupakaran |
கிருபா | Kirupa |
கிரிதரன் | Kritharan |
கிருபன் | Kirupan |
கிஷாந்தன் | Kishanthan |
கிஷாந்த் | Kishanth |
கிரிஷ் | Krish |
கிருத்திகன் | Kiruthikan |
கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
குபேரன் | Kuperan |
குயிலன் | Kuyilan |
குகன் | Kukan |
குரு | Kuru |
குருசாந்த் | Krushanth |
குருமுருகன் | Kurumurukan |
குணசங்கர் | Kunashankar |
குமரேசன் | Kumaresan |
குணாளன் | Kunalan |
குமணன் | Kumanan |
குமரன் | Kumaran |
குகதாஸ் | Kukathas |
குகதாசன் | Kukathasan |
குகேந்திரன் | Kukenthiran |
குமுதன் | Kumuthan |
குறளன்பு | Kuralanpu |
குருபிரசாத் | Kuruprashath |
குருதாஸ் | Kuruthas |
குருசன் | Kurusan |
கே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
கேசவன் | Kesavan |
கேசவகுமார் | Kesavakumar |
கேசவ் | Keshav |
கேசவராஜ் | Kesavaraj |
கேந்திரன் | Kenthiran |
கேதீஸ்வரன் | Ketheeswaran |
கேண்மையழகன் | Kenmaiyalakan |
கீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
கீர்த்தனன் | Keerthanan |
கீர்த்திகன் | Keerthikan |
கீரன் | Keeran |
கூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
கூடல்வளவன் | Koodalvalavan |
கூடல்வாணன் | Koodalvaanan |
கூடல்வள்ளல் | Koodalvallal |
கூடலரசன் | Koodalarasan |
நட்சத்திர பலன்கள்:
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடமையில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் இசையில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பார்கள். தாராள சிந்தையும் செல்வ வளமும் பெற்றிருப்பார்கள்.