அழுக்கு வேறு சொல்

அழுக்கு வேறு பெயர்கள்

அழுக்கு என்பது யாதெனில் தூய்மை இல்லாத ஒன்றாகும். அதாவது எமது மனதில் நல்ல செயல்களை நினைக்காது தீயவற்றை நினைக்கும் போது எமது மனம் அழுக்கு நிறைந்ததாக காணப்படும்.

மேலும் எமது உடை, உடல், இல்லம், சூழல் என அனைத்திலும் தூய்மை இல்லாமல் இருப்பதை அழுக்கு எனலாம்.

இன்றைய உலகில் எமது சூழல் அழுக்கு நிறைந்தாகவே உள்ளது. காரணம் இன்றைய நவீன உலகில் வளர்ச்சி. அதாவது கட்டிடங்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள் என அனைத்தில் இருந்தும் வெளியாகும் கழிவு நீர், புகை என்பன இந்த உலகிற்கு அழுக்குகளே ஆகும்.

மேலும் இவ்வாறான அழுக்குகள் கடலில், ஆறுகளில், வளிமண்டலத்தில் சேர்வதனால் எமக்கு தோல் நோய், புற்று நோய், சுவாச நோய் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.

அழுக்கு வேறு சொல்

  • மாசு
  • அசுத்தம்
  • சுகாதாரமின்மை
  • அசிங்கம்
  • சுத்தமின்மை

Read More: ஏமாற்றுக்காரன் வேறு சொல்

கிராமம் வேறு பெயர்கள்