அபரிமிதம் வேறு சொல்

அபரிமிதம் வேறு பெயர்கள்

அபரிமிதம் என்பது அளவற்ற தன்மையை குறிக்கின்றது. அதாவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திற்கும் அளவு என்பது அவசியமான ஒன்று. அன்பு என்பது கூட அளவற்றதாக காணப்படின் திகட்டிவிடும்.

இவ்வாறு உடை, வசதி, பணம், உணவு என அனைத்திற்கும் ஓர் அளவு உண்டு. உணவு அளவின்மையால் நோய்கள் ஏற்படும். அதாவது சக்கரை நோய், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும்.

அளவில்லாத அதிக பணம் அல்லது சொத்து இருப்பின் அதனை காத்துக் கொள்ள மட்டுமே மனம் துடிக்கும். நிம்மதி இருக்காது. இவ்வாறு எதிலும் அளவோடு இருக்க வேண்டும். அளவு இல்லாவிடில் வாழ்க்கையில் இன்பம், நிம்மதி எதுவுமே இருக்காது.

அபரிமிதம் வேறு சொல்

  • அளவின்மை
  • மிக அதிகம்
  • மிகச்சிறப்பு

Read More: அழுக்கு வேறு சொல்

கிராமம் வேறு பெயர்கள்