ஒரு செயலை செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயத்துக் கேட்டல் அல்லது பணிவாகக் கேட்டல் அல்லது கனிவாகக் கேட்டுக்கொள்ளுதல் வேண்டுகோள் ஆகும்.
வேண்டுகோளை பிறர் மீது ஆதிக்கம் செய்தல் அல்லது பிறருக்கு அடங்கி நடத்தல் எனவும் கூறலாம்.
வேண்டுகோளை வேண்டுதல் எனக்கூறும் போது அது பிராத்தனையை குறிக்கின்றது. நாம் இறைவனிடம் பல வேண்டுதல்களை முன்வைக்கின்றோம் அதுவும் ஒரு வகை வேண்டுகோளாகும்.
வேண்டுகோள் வேறு சொல்
- வேண்டுதல்
- கட்டளை
- விதி
- முறைமை
- உத்தரவு
- கட்டுப்பாடு
- ஆணை
- விரும்புதல்
- விரும்பிக் கேட்டல்
- நேர்தல்
Read More: அபரிமிதம் வேறு சொல்