இந்த பதிவில் ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பதிவை காணலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒ, வ, வி, வூ ஆகிய தொடக்க எழுத்துக்களில் பெயர் வைப்பது சிறப்பானது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவக் கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார். மேலும் எளிதில் இலகும் மனம் படைத்தவர். உல்லாசப் பிரியர்களாகவும் இருப்பார்கள்.
- மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்
- தமிழ் பெயர்கள்
- ஒ வ வி வூ ஆண் குழந்தை பெயர்கள்
கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
Table of Contents
ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஒளியரசன் | Oliyarasan |
ஒளியழகன் | oliyalakan |
ஒளிச்செல்வன் | Olichelvan |
ஒளிஎழிலன் | Olielilan |
ஒளியவன் | Oliyavan |
ஒளியிறை | Oliyirai |
ஒளிவேந்தன் | Oliventhan |
ஒளிநாடான் | Olinadan |
ஒளிநிலவன் | Olinilavan |
ஒளிமருதன் | Olimaruthan |
ஒளிச்சுடர் | Olisudar |
ஒப்பிலரசு | Oppilarasu |
ஒப்பிலறிவன் | Oppilarivan |
ஒப்பிலாமணி | Oppilamani |
ஒலியுருவன் | Oliyuruvan |
வ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
வள்ளுவன் | Valluvan |
வளவன் | Valavan |
வசீகரன் | Vaseekaran |
வரதன் | varathan |
வசந்த் | Vasanth |
வரதராஜ் | Varatharaj |
வசந்த் குமார் | Vasanthkumar |
வல்லவன் | Vallavan |
வடிவேல் | Vadivel |
வடிவழகன் | Vadivalakan |
வஞ்சிவேந்தன் | Vanchiventhan |
வஞ்சியரசு | Vanchiyarasu |
வயவன் | Vayavan |
வயிரவேல் | Vayiravel |
வயிரவண்ணன் | Vayiravannan |
வளர்மதியன் | Valarmathiyan |
வளர்பிறையன் | Valarpiraiyan |
வரகுணன் | Varakunan |
வர்மன் | Varman |
வரன் | Varan |
வசந்தன் | Vasanthan |
வன்னியரசு | Vanniyarasu |
வர்ஷித் | Varshith |
வர்ஷன் | Varshan |
வர்னேஷ் | Varnesh |
வருணேஷ் | Varunesh |
வருண் | Varun |
வருண்குமார் | Varunkumar |
வனஜித் | Vanajith |
வஜ்ரவன் | Vajravan |
வஜ்ரேஷ் | Vajresh |
வசுந்தர் | Vasunthar |
வசந்தராஜ் | Vasantharaj |
வி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
விக்னேஷ் | Vignesh |
விக்னேஷ்வரன் | Vigneswaran |
விஜயன் | Vijayan |
வினித் | Vinith |
விவேகன் | Vivekan |
விக்ரமன் | Vikraman |
விக்ரம் | Vikram |
விஷ்ணு | Vishnu |
விஷ்ணுவரதன் | Vishnuvarathan |
விஷ்வா | Vishvaa |
வினீத் | Vineeth |
வினீத்குமார் | Vineethkumar |
வினோத் | Vinoth |
வினோதன் | Vinothan |
வினோத்குமார் | Vinothkumar |
விவேக் | Vivek |
விவேகானந்தன் | Vevikananthan |
விசாகன் | Visaakan |
விநாயகம் | Vinayakam |
விமல் | Vimal |
விமலன் | Vimalan |
விகிர்தன் | Vikirthan |
வித்தகன் | Viththakan |
வித்தன் | Viththan |
வினுஜன் | Vinujan |
வினுசன் | Vinusan |
விபுதன் | Viputhan |
விபுஷன் | Vipushan |
விதுஷ்ணன் | Vithushnan |
விதுர்ஜன் | Vithurjan |
விதுஜன் | Vithujan |
விதுஷன் | Vithusan |
விந்துசன் | Vinthusan |
விஜிதரன் | vijitharan |
விஜயரூபன் | Vijayarupan |
விதுனன் | Vithunan |
விஜய்சங்கர் | Vijaysankar |
விக்கி | Vikki |
விஜிதன் | Vijithan |
வித்யுத் | Vithyuth |
விகாஷ் | Vikash |
விநாயக் | Vinayak |
விஷால் | Vishal |
விஜயராஜ் | Vijayaraj |
விது | Vithu |
விஜய் | Vijay |
வூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
வூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் கிடைக்கவில்லை.
You May Also Like :