கலை குழுவினரால் நிகழ்த்து கலைகளை வெளிப்படுத்திவதற்கான தளமே மேடை ஆகும். மேலும் பார்வையாளர்களுக்கு உண்மையான நிகழ்வாகவும் கலைஞர்களுக்கு கதை வரலாறு, நிகழ்வு சார்ந்த கற்பனையான நிகழ்ச்சியாக காட்டும் கற்பனை தளமாகவும் உள்ளது.
ஆரம்பத்தில் சமய சடங்கு, சமூக கூட்டம் , சாகச சபை என பல வடிவங்களை எடுத்து வந்திருக்கின்றது. மேலும் பேச்சு, நடிப்பு, இசை, நடனம் போன்றவற்றை ஒரே இடத்தில் இணைத்து தற்போதைய நிகழ்வாக நிகழ்த்தி காட்டுவதற்கு ஒருங்கு பெற்ற தளமே மேடையாகும்.
மேடை வேறு சொல்
- அரங்கு
Read More: மூட்டு வலி ஏன் வருகிறது