இந்த பதிவில் மு வரிசை குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.
- மு ஆண் குழந்தை பெயர்கள்
- மு பெண் குழந்தை பெயர்கள்
- Mu Baby Names In Tamil
“மு” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “மு” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
மு வரிசை குழந்தை பெயர்கள்
மு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
மு வரிசை பெண் குழந்தை பெயர்கள்
மு ஆண் குழந்தை பெயர்கள் | Mu Boy Baby Names In Tamil |
---|---|
முகுந்தன் | Mukunthan |
முகிலன் | Mukilan |
முருகானந்தம் | Murukanantham |
முருகப்பன் | Murukappan |
முத்தையன் | Muthaiyan |
முத்தப்பன் | Muthappan |
முத்துக்குமார் | Muthukumar |
முத்துசெல்வன் | Muthuselvan |
முத்துகண்ணன் | Muthukannan |
முத்துமாணிக்கம் | Muthumanikkam |
முருகேசன் | Murukesan |
முரளி | Murali |
முரளிதரன் | Muralitharan |
முரளிகாந் | Muralikanth |
முனியன் | Muniyan |
முத்துக்குமரன் | Muthukumaran |
முத்தமிழ் | Muthamizh |
முத்தரசன் | Mutharasan |
முகிலரசன் | Mukilarasan |
முத்தழகன் | Muthazhakan |
முடியரசன் | Mudiyarasan |
முத்துவேல் | Muthuvel |
முருகையா | Murukaiya |
முகேஷ் | Mukesh |
முகிஷாந் | Mukishanth |
முகிசன் | Mukisan |
முத்துராஜ் | Muthuraaj |
முத்தமிழ்செல்வன் | Muthamizhselvan |
முருகராஜ் | Murukaraj |
முருகேஷ் | Murukesh |
முகின் | Mukin |
முகினன் | Mukinan |
முகேன் | Muken |
முகிலேஷ் | Mukilesh |
முகிலமுதன் | Mukilamuthan |
முத்துவேலன் | Muthuvelan |
முத்துமாறன் | Muthumaran |
முத்துவளவன் | Muthuvalavan |
முரளிகிருஷ்ணா | Muralikrishna |
முரளிகாந்த் | Muralikanth |
மு பெண் குழந்தை பெயர்கள் | Mu Girl Baby Names In Tamil |
---|---|
முகிலினி | Mukilini |
முத்தழகி | Muthazhaki |
முத்தமிழ்செல்வி | Muthamizhselvi |
முத்தரசி | Mutharasi |
முத்துச்செல்வி | Muthuselvi |
முத்துநாயகி | Muthunayaki |
முகுந்தினி | Mukunthini |
முகிலா | Mukila |
முகிலாயினி | Mukilayini |
முகுந்துயா | Mukunthuya |
முத்துகுமாரி | Muthukumari |
முத்துவேணி | Muthuveni |
முகிஷா | Mukisha |
முகிஷாயினி | Mukishayini |
முகிதா | Mukitha |
முகேஷினி | Mukeshini |
முகில்விழி | Mukilvizhi |
முனிதா | Munitha |
முன்மதி | Munmathi |
முத்திதா | Muthitha |
முழுமதி | Mulumathi |
முகினிலா | Mukinila |
முகிலரசி | Mukilarasi |
முல்லைநிலா | Mullainila |
முல்லைமதி | Mullaimathi |
மும்தாஜ் | Mumthaj |
முகர்ணா | Mukarna |
முபுஷானியி | Mupushayini |
முஷாயினி | Mushayini |
முபுஷா | Mupusha |
You May Also Like :