இந்த பதிவில் “தெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- தெ ஆண் குழந்தை பெயர்கள்
- The Boy Baby Names In Tamil
“தெ” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “தெ” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
தெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
தெ ஆண் குழந்தை பெயர்கள் | The Boy Baby Names In Tamil |
---|---|
தென்றலரசன் | Thenralarasan |
தென்னவன் | Thennavan |
தென்னப்பன் | Thennappan |
தென்னரசன் | Thennarasan |
தென்பாண்டியன் | Thenpandiyan |
தென்மலையான் | Thenmalaiyan |
தென்முகன் | Thenmukan |
தென்னரசு | Thennarasu |
தெய்வேந்திரன் | Theiventhiran |
தெய்வமகன் | Theivamakan |
தெய்வமணி | Theivamani |
தென்மொழியன் | Thenmozhiyan |
தெய்வசெல்வன் | Theivaselvan |
தெய்வத்திருமகன் | Theivathirumakan |
தென்னியன் | Thenniyan |
தெஷாந்த் | Theshanth |
Read more: தூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்