ஆண் வேறு பெயர்கள்

ஆண் வேறு சொல்

ஆண் வேறு பெயர்கள்

சமூகத்தில் காணப்படும் முழுமையாக வளர்ந்த ஆண் மகனையே நாம் ஆண் என்கின்றோம். மனித இனத்தில் மட்டுமல்ல பூமியில் காணப்படும் எல்லா இனத்திலும் ஆண்பால் பெண்பால் வழக்கம் காணப்படுகின்றது.

தாவரங்களில் கூட ஆண் இனம், பெண் இனம் என இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன.

பிரஞ்சு மொழியைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஆண், பெண் என வேறுபாடு பார்க்கும் வழக்கம் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு சேனையில் கூட ஆண் பெண் பாகுபாடு பார்க்கும் வழக்கம் அவர்களின் கலாசாரத்தில் காணப்படுகின்றது.

மற்றும் ஆண் என்பவன் வீரம் மிகுந்தவனாக சமூகத்தில் காணப்படுகின்றான். தற்காலத்தில் பெண்களுக்கு மதிப்பு வழங்கப்பட்டாலும் ஆரம்ப காலங்களில் பெண் பிள்ளைகளை வெறுத்து ஒதுக்கும் பழக்கம் காணப்பட்டது.

ஆயினும் இன்றும் சில இடங்களில் ஆணாதிக்கம் காணப்படுகின்றது. எதனையும் செய்யும் வீரம் பொருந்தியவர் ஆண்களாவர். இவ்வாறு சமூகத்தில் போற்றப்படும் ஆண் என்ற பெயருக்கு வேறு தமிழ் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

ஆண் வேறு பெயர்கள்

  • ஆடவன்
  • பாலன்
  • மீளி
  • மறவோன்
  • விடலை
  • காளை

இவ்வாறான பெயர்கள் ஆண்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை இதன் மூலம் அறியலாம்.

Read more: கார்த்திகை மாத சிறப்புகள்

இரத்த அழுத்தம் என்றால் என்ன