சைகை வேறு சொல்

சைகை வேறு பெயர்கள்

சைகை என்பது யாதெனில் செய்கை அல்லது குறிப்பால் உணர்த்துதல் ஆகும். தகவல் பரிமாற்றத்தில் வார்த்தைகளுக்கு மாறாக உடல், தோரணை, சைகைகள், கண்களை அசைத்தல் போன்ற உடல் இயக்கங்கள் மூலம் தகவலை வெளிப்படுத்துவதாகும்.

மேலும் சைகை மொழியில் இலக்கண அமைப்புக்களை கொண்டதாகவே அமைந்திருக்கின்றது. மேலும் காது கேட்காதோர் பிறர் கூறுவதை அறிந்து கொள்ளவதற்கும், வாய் பேச முடியாதோர் பிறருக்கு தாம் கூற வருவதனை கூறுவதற்கும் இந்த சைகை மொழி பயன்படுகின்றது.

அத்தோடு சைகை மொழி மூலம் உலகில் சாதனை செய்தோர் அதிகம் உள்ளனர். மேலும் சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு இம்மொழி இலகுவில் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும்.

சைகை வேறு சொல்

  • ஜாடை
  • குறிப்பு

Read More: கிராமம் வேறு பெயர்கள்

ஏமாற்றுக்காரன் வேறு சொல்