சிதைவு வேறு சொல்

சிதைவு வேறு பெயர்கள்

ஏதாவது ஒரு பொருள் அல்லது ஓர் விடயம் பாதிப்படைந்து இருக்குமானால் அது சிதைவு எனப்படுகின்றது. சிதைவானது இயற்கையாக அல்லது செயற்கையாக இடம்பெற கூடியது.

அதாவது இயற்கை அனர்த்தங்கள் மூலமாக இடம்பெறும் சிதைவுகளை இயற்கை சிதைவு எனவும் மனிதர்களால் அல்லது ஏதேனும் உயிரினத்தால் ஏற்படும் சிதைவுகளை செயற்கை சிதைவு எனவும் கூறலாம்.

அத்தோடு சிதைவுகளில் பல வகைகள் உள்ளன. பொருள் சிதைவு, உயிரியல் சிதைவு, மொழி சிதைவு, கலாசார சிதைவு, பண்பாட்டு சிதைவு, இனச் சிதைவு ஆகியவற்றை சில உதாரணங்களாக கூறலாம்.

மேலும் சிதைவு என்பது ஓர் தீமையான விடயமாக மட்டும் கருதக் கூடாது ஏனெனில் சிதைவு ஏற்பட்ட பின்னரே புதியது ஒன்று தோற்றம் பெறும்.

சிதைவு வேறு சொல்

  • சேதம்
  • அழிவு
  • கேடு
  • சீர்குலைவு
  • சீர்கேடு
  • நசிவு
  • நாசம்
  • பழுது
  • பாழ்
  • பிரளயம்
  • வீழ்ச்சி

Read More: இடையூறு வேறு சொல்

அழிவு வேறு சொல்