சாட்சியம் வேறு சொல்

சாட்சியம் வேறு பெயர்கள்

சாட்சியம் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தையன்று. அதிகமாக நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்திலேயே அதிகம் உபயோகப்படுகின்றது. சாட்சியம் என்பது குற்றவாளிக்கு எதிராக வழக்கில் கூறும் சான்றாகும்.

அதாவது வழக்கை குறித்து நேரில் பார்த்தவர் கூறும் கூற்று அல்லது ஆதாரமாக அளிக்கப்படும் சான்று ஆகும். ஒரு வழக்கை பொருத்தமட்டில் சாட்சியத்தின் பதிவு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்தளவிற்கு நீதிமன்றத்திற்கு சாட்சியம் முக்கியமாக கருதப்படுகின்றது.

மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏதேனும் சொத்து பறிமாற்றத்தின் போதும் சாட்சியம் என்பது மிக முக்கியமாகவே கருத்தப்படுகின்றது.

சாட்சியம் வேறு சொல்

  • ஆதாரம்
  • சான்று

Read More: அச்சம் வேறு சொல்

ரகசியம் வேறு சொல்