பரம்பரை வேறு சொல்

பரம்பரை வேறு பெயர்கள்

பரம்பரை என்பது யாதெனில் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறப்பினால் தொடர்வது அல்லது தொடர்ந்து பரவுவது எனப் கூறலாம். பரம்பரை என்பதில் சாதி, மதம், கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்பாடு என்பன தாக்கம் செலுத்துகின்றன.

மேலும் பரம்பரை பரம்பரையாக நோய்களும் பரவலாம். அதாவது ஓர் தலைமுறையில் இருந்த நோய் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையிலோ வரலாம்.

தமிழர்களுக்கு பரம்பரை என்பது ஓர் பொக்கிஷமாக கருத்தப்படுகின்றது. ஏனெனில் அவர்களுடைய வாழ்கை முறைகளையே பரம்பரையை வைத்தே தீர்மானிக்கின்றனர்.

பரம்பரை வேறு சொல்

  • தலைமுறை
  • சந்ததி
  • வம்சம்
  • குலம்

Read More: கேலி வேறு சொல்

இகழ்ச்சி வேறு சொல்