நூல் வேறு பெயர்கள்

நூல் வேறு சொல்

நூல் என்பது யாதெனின் கருத்துக்களை எழுத்து வடிவில் காட்டும் கருவியாகும். ஆரம்பகாலத்தில் காகித பயன்பாடு இல்லாத காரணத்தால் பனையோலைகளில் எழுதப்பட்டு வந்தது. அதனை துளையிட்டு கயிற்றில் கோர்த்து பாதுகாத்தனர்.

பொத்தகம் என்ற சொல் நாளடைவில் புத்தகம் என்ற சொல்லாக மாறியது. நூல்களை வாசிப்பதன் மூலம் உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். பல்வேறு வகையான நூல்களை தற்போது எளிதில் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

பல்வேறு நூல்களை படிப்பதனால் படைப்பாளியாக அல்லது பேச்சாளராக மாறக்கூடிய அளவிற்கு திறன்களை பெற்றுக்கொள்ள முடியும். நாம் ஓய்வு நேரங்களில் நூல்களை வாசித்து பயன்னுள்ள முறையில் பயன் பெறுவோம்.

நூல் வேறு பெயர்கள்

  • புத்தகம்
  • பனுவல்
  • ஏடு
  • இழை

Read More: பரம்பரை வேறு சொல்

கடவுள் வேறு பெயர்கள்