இந்த பதிவில் “நா வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- நா ஆண் குழந்தை பெயர்கள்
- நா பெண் குழந்தை பெயர்கள்
- Naa Boy Baby Names In Tamil
- Naa Girl Baby Names In Tamil
இதில் “நா” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “நா” எழுத்தில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
நா வரிசை குழந்தை பெயர்கள்
நா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
நா வரிசை பெண் குழந்தை பெயர்கள்
நா ஆண் குழந்தை பெயர்கள் | Naa Boy Baby Names In Tamil |
---|---|
நாதன் | Naathan |
நாவரசன் | Naavarasan |
நாவலன் | Naavalan |
நாகேந்திரா | Naakenthira |
நாகேஷ் | Naakesh |
நாராயணன் | Naarayanan |
நாணன் | Naanan |
நாவேந்தன் | Naaventhan |
நாயகன் | Naayakan |
நாவுக்கரசன் | Naavukkarasan |
நாகராஜன் | Naakarajan |
நாகராஜ் | Naakaraj |
நாராயண் | Naarayan |
நாமிண் | Naamin |
நாகர்ஜுன் | Naakarjun |
நாதுஷன் | Naathushan |
நாதுஜன் | Naathujan |
நாவாணன் | Naavanan |
நாவேந்தன் | Naaventhan |
நாகவரன் | Naakavaran |
நாவினியன் | Naaviniyan |
நானிலன் | Naanilan |
நா பெண் குழந்தை பெயர்கள் | Naa Girl Baby Names In Tamil |
---|---|
நாதீனா | Naathina |
நாமிதா | Naamitha |
நானிகா | Naanika |
நாஷிதா | Nashitha |
நாகமதி | Naakamathi |
நாகம்மாள் | Naakammal |
நாகம்மை | Naakammai |
நாயகி | Naayaki |
நாகதேவி | Naakathevi |
நாவரசி | Naavarasi |
நாலிகா | Naalika |
நாகினி | Naakini |
நாஜிதா | Naajitha |
நாதியா | Naathiya |
நாவமுது | Naavamuthu |
நாகேஸ்வரி | Naakeshwari |
நாச்சினி | Naachni |
நாகலதா | Naakalatha |
You May Also Like :