துதி என்பது ஒருவரின் தன்மையை அல்லது அவர் நமக்கு செய்தவற்றைச் சொல்லி புகழ்வது ஆகும். அல்லது அக உணர்வுகளின் வெளிப்பாடு என்பதாகும்.
அதாவது, உதாரணமாக இறைவனை குறித்து நம் உள்ளத்தில் ஏற்படும் இன்ப உணர்வுகளை வாயின் வார்த்தையினால் வெளிப்படுத்துவதே துதியாகும்.
இது போற்றுதல், உயர்த்துதல், ஆராதித்தல் என்ற பொருள்படும்.
துதி வேறு சொல்
- புகழ்
- போற்றுதல்
- கீர்த்தி
- வாழ்த்துதல்
- புகழ்ச்சிப்பாட்டு
- வசியப்பாட்டு
- தோத்திரம்
- ஆராதித்தல்
- உயர்த்துதல்
You May Also Like: |
---|
மனைவி வேறு பெயர்கள் |
காலணி வேறு பெயர்கள் |