தி வரிசை குழந்தை பெயர்கள்

Thi Baby Names In Tamil

இந்த பதிவில் “தி வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.

  • தி ஆண் குழந்தை பெயர்கள்
  • தி பெண் குழந்தை பெயர்கள்
  • Thi Boy Baby Names In Tamil
  • Thi Girl Baby Names In Tamil

தி” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுக்கு “தி” எழுத்தில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

தி வரிசை குழந்தை பெயர்கள்

தி ஆண் குழந்தை பெயர்கள்Thi Boy Baby Names In Tamil
தினகரன் Thinakaran
தியாகராஜன் Thiyakarajan
திருமால் Thirumaal
தியாகராஜ் Thiyakaraaj
திருமுருகன் Thirumurugan
தினேஸ் Thinesh
தினேஷ்குமார் Thineshkumar
திவாகர் Thivakar
திருத்தன் Thiruththan
திவ்யன் Thivyan
திவ்வியன் Thivviyan
திருமாறன் Thirumaaran
திருவளர் Thiruvalar
திலக்சன் Thilaksan
திலக்ஷன் Thilakshan
திலீப்குமார் Thileepkumar
திலீப் Thileep
திவாகரன் Thivakaran
திரு Thiru
திருச்செல்வன் Thiruchelvan
திருமாறன் Thirumaaran
திலீபன் Thileepan
திபாகரன் Thipakaran
திலகன் Thilakan
திலோசாந்த் Thilosanth
தினுஷன் Thinushan
தினுஷாந் Thinushan
தினுஷாந்த் Thinushanth
திருநீலன் Thiruneelan
திருநீபன்Thiruneepan
திசாந்தன் Thisanthan
திருமகன் Thirumakan
திருமருதன் Thirumaruthan
திருவமுதன் Thiruvamuthan
திறலரசன் Thiralarasan
திவித் Thivith
திவிலன் Thivilan
தியாஸ் Thiyaas
திலக்Thilak
திரேன் Thiren
திஷாந் Thishanth
திருகுமரன் Thirukumaran
திரிக்ஸன் Thiriksan
திவ்யதர்ஷன் Thivyatharshan
தினா Thina
தியாகு Thiyagu
திருபாகரன் Thirupakaran
திலகர் Thilakar
திலகராஜ் Thilakaraaj
திலகன் Thilakan
திஸ்வன் Thisvan
திவானுஜன் Thivanujan
திஜானுசன் Thijanusan
திவ்யபிரகாஷ் Thivyaprakash
திசாந்குமார் Thishanthkumar
தி பெண் குழந்தை பெயர்கள்Thi Girl Baby Names In Tamil
திவ்யா Thivya
திவானி Thivani
தியா Thiyaa
தியானி Thiyaani
தியானிகா Thiyaanika
தியாஷினி Thiyaashini
தியானா Thiyaana
திராவினா Thiraavina
திவாரத்தினி Thivarathiny
திசாலி Thisaali
தியாசினி Thiyaasini
திரிஷனா Thirishana
திதிஷா Thithisha
திலோத்தனா Thiloththana
திரிஷா Thirisha
திருமாலினி Thirumalini
திருமணி Thirumani
திருவந்தினி Thiruvanthini
திருவிழி Thiruvizhi
திருமகள் Thirumakal
திருமலர் Thirumalar
திருவேந்தி Thiruventhi
திருவாணி Thiruvaani
திருச்செல்வி Thiruchelvi
திலக்சனா Thilaksana
திலக்சா Thilaksa
திலக்ஷா Thilaksha
திலக்சயி Thilakshayi
திலக்சாயினி Thilaksaayini
தினுஷா Thinusha
தினுஜா Thinuja
திவ்யதர்ஷினி Thivyatharshini

You May Also Like :

த வரிசை குழந்தை பெயர்கள்

டி வரிசை குழந்தை பெயர்கள்

டொ வரிசை குழந்தை பெயர்கள்