குடும்பத்தில் பல உறவு முறைகள் காணப்படுகின்றன. அவற்றில் தம்பி என்ற உறவும் ஒன்றாகும். குடும்பத்தில் வயதில் குறைந்த இளைய ஆண்மகன் தம்பி எனப்படுவான்.
உதாரணமாக இராமாயணத்தில் இராமனின் தம்பி இலக்குவன். தம்பி என்ற உறவு குடும்பத்தில் முக்கியமானதாக போற்றப்படுகின்றது.
மூத்த சகோதரனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பவனாக தம்பி என்பவன் காணப்படுகின்றான். உதாரணமாக இராமனின் கட்டளையை இலக்குவன் என்றும் ஏற்க தவறியதில்லை. இராமனின் பேச்சை மீறி நடந்து கொண்டதும் இல்லை.
தம்பி வேறு சொல்
- சிறிய சகோதரன்
- உடன்பிறப்பு
- இளவல்
- பின்னோன்
- இளைய சகோதரன்
- இளையவன்
- இளையோன்
Read more: ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்