கோள் என்பது விண்மீனைச் சுற்றிவரும் வான் பொருளைக் குறிக்கின்றது. ஆதிகால கிரேக்க மக்கள் சூரியன், நிலவு என்பனவும் கோள்கள் என்று கருதினர். அதாவது மொத்தமாக, புதன், சூரியன், நிலவு, வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி என்பன அவர்களைப் பொறுத்தவரை கோள்களாக கருதினர்.
ஆனால் பொதுவாக கோள் என்பது போதியளவு திணிவாக இருக்கும் போது அதன் வடிவம் ஒரு கோளவடிவமாக உருவாகி இருக்கும் ஒரு இயற்கையான வான்பொருள் எனக் கூறலாம்.
கோள் வேறு பெயர்கள்
- மண்டலம்
- கிரகம்
You May Also Like : |
---|
நொச்சி இலை பயன்கள் |
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன |