அறிந்து கொண்ட செய்தியை கொண்டு நகையாடுதலையே கேலி என்கின்றோம். சங்க காலத்தில் இருந்து கேலி எனும் சொல் நையாண்டி எனும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மேலும் சங்க காலத்தில் இதனை வசைப்பாட்டு என்பர். ஔவையார் தன்னை கேலி செய்த ஒரு புலவருக்கு வசைப்பாட்டு பாடியுள்ளார்.
அத்தோடு கேலி செய்வது என்பது பிறர் மனதை புண்படுத்தாமல் அளவோடு இருக்க வேண்டும். ஏனெனில் கேலி எல்லை மீறும் போது அது மனஉளைச்சல், தற்கொலை போன்ற விபரீதங்களை ஏற்படுத்தக் கூடும்.
கேலி வேறு சொல்
- கிண்டல்
- நக்கல்
- நையாண்டி
- பரிகாசம்
- ஏளனம்
- இகழ்ச்சி
- எள்ளல்
Read More: இடையூறு வேறு சொல்