கு குழந்தை பெயர்கள்

Ku Tamil Baby Names

ஆண் மற்றும் பெண் கு குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.

இதில் தமிழ்ப் பெயர்கள், வடமொழி பெயர்கள் மற்றும் மாடர்ன் பெயர்கள் உள்ளடங்கியுள்ளன.

குழந்தை பெயர்கள்

கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

கு ஆண் குழந்தை பெயர்கள்Ku Tamil Baby Boy Names
குபேரன் Kuperan
குயிலன் Kuyilan
குகன்Kugan
குருKuru
குருஷாந்த்Kurushanth
குமரசாமி Kumarasami
குலசேகரன் Kulasekaran
குமரேசன் Kumaresan
குணம் Kunam
குணவேந்தன் Kunaventhan
குணசங்கர் Kunasankar
குணாளன் Kunalan
குமரப்பன் Kumarappan
குமணன் Kumanan
குமரன் Kumaran
குமரவேலன் Kumaravelan
குமரவேந்தன் Kumaraventhan
குமரவேல் Kumaravel
குஷாந்த்Kushanth
குஷாந்தன் Kushanthan
குகபிரஷாத் Kugaprashath
குகதாஸ் Kugathas
குகதாசன் Kugathasan
குகேந்திரன் Kugenthiran
குமுதன்Kumuthan
குணசெல்வன் Kunaselvan
குணரேகன் kunarekan
குசேலன் Kuselan
குருசன் Kurusan
குமார் Kumar
குருபிரியன் Kurupriyan
குட்டிமணி Kuttymani
குட்டிச்செல்வன் Kuttyselvan
குணால் Kunaal
குணாளன் Kunaalan

கு வரிசை பெண் குழந்தை பெயர்கள்

கு பெண் குழந்தை பெயர்கள்Ku Tamil Baby Girl Names
குமுதினி Kumuthiny
குமுதா Kumutha
குறலரசி Kuralarasi
குயிலினி Kuyiliny
குயிலி Kuyily
குணவதி Kunavathi
குந்தவி Kunthavi
குமரி Kumari
குமாரி Kumaari
குறளினி Kuraliny
குஷ்பூ Kushpu
குணவல்லி Kunavalli
குமுதவல்லிKumuthavalli
குகநந்தினி Kugananthiny
குகன்யா Kuganya
குழலிசை Kulalisai
குவேனிKuveni
குணமதி Kunamathi
குணவழகி Kunavalaki
You May Also Like :

கி வரிசை குழந்தை பெயர்கள்

கீ வரிசை குழந்தை பெயர்கள்