இயற்கையின் படைப்புக்களில் காடுகள் மிகவும் முக்கியமானவையாகும். இயற்கையின் சமநிலையைச் சீராகப் பேணுவதற்கும் விலங்குகளிற்கு இடையிலான உணவுச்சங்கிலி சீராக இடம்பெறுவதற்கும் காடுகள் மிகமிக இன்றியமையாதவை ஆகும்.
இத்தகைய சூழலின் முக்கிய அம்சமாக விளங்கும் காடுகளிற்கு தமிழில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அத்தகைய பிற சொற்கள் சிலவற்றை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
காடு வேறு பெயர்கள்
- கா
- கால்
- கான்
- கானகம்
- கணையம்
- அடவி
- அரண்
- அரில்
- அறல்
- அழுவம்
- ஆரண்
- இயவு
- இயம்பு
- தில்லம்
- பழவம்
- பதுக்கை
- புரவு
- பொதி
- பொழில்
- பொச்சை
- பொற்றை
- வனம்
- வல்லை
- விடர்
- வியல்
- மிளை
- முளி
- முதை
- முளரி
- சுரம்
You May Also Like : |
---|
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் |
காடுகளின் பயன்கள் கட்டுரை |