சொர்க்கமானது நல்லது செய்தவர் இறந்த பின் செல்லும் ஓர் இன்ப இடமாகவே நம்பப்படுகின்றது.
கிறிஸ்தவ சமயத்தினர் சொர்க்கத்தினை விண்ணகம் என்றே கூறுகின்றனர். இந்து சமயத்தை பொருத்தமட்டில் சொர்க்கலோகம் இந்திரனால் ஆட்சி செய்யப்படும் இடமாக கருதப்படுகின்றது. மேலும் பூமியில் நன்மை செய்தவர்கள் இறந்த பின் இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பாக கருதப்படுகின்றது.
அத்தோடு சொர்க்கம் பற்றிய குறிப்புகள் வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
சொர்க்கம் வேறு சொல்
- அமரலோகம்
- பரலோகம்
- மறு உலகம்
- மேலுலகம்
- மேலோகம்
- மோட்சம்
Read More: வீதி வேறு சொல்