வீதி என்பத ஏதேனும் உயிருள்ள உயிற்றற ஒரு பொருள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வழியே வீதியாகும்.
ஆரம்பத்தில் வீதிகள் பாதைகளாகவே அழைக்கப்பட்டன. காரணம் என்னவெனில் ஆரம்பத்தில் இயந்திர வாகனங்கள் இன்மையாகும்.
தற்காலத்தில் இயந்திர வாகனங்கள் செல்லக் கூடிய அளவில் அகலமாக்கப்பட்டமையால் பாதை என்ற சொல் வீதி என்ற சொல்லாக மாறியது.
மேலும் ஆரம்பத்தில் வீதிகள் நடை பாதையாகவே இருந்தது. காலப் போக்கில் மேம்பால வீதிகள் போன்ற பல வீதிகள் தோற்றம் பெற்றுள்ளன.
வீதி வேறு சொல்
- பாதை
- வழி
- சாலை
- தடம்
- ஒழுங்கை
- சுவடு
Read More: பூசல் வேறு சொல்