மனைவி என்பது திருமண பந்தத்தின் மூலம் ஏற்படும் உறவாகும். அதாவது திருமணம் செய்து கொண்ட ஆண், பெண் இருவரில் பெண்ணைக் குறிக்கும் சொல்.
ஒரு பெண்ணிற்கு தாலி கட்டிய பின்பு கட்டியவனுக்கு அப் பெண் என்ன உறவுமுறை என்பதைக் குறிக்கும்.
மனைவி வேறு பெயர்கள்
- பெண்டாட்டி
- மணவாட்டி
- ஊழ்த்துணை
- மனைத்தக்காள்
- விருத்தனை
- இல்
- காந்தை
- பாரியை
- மகடூஉ
- மனைக்கிழத்தி
- குலி
- வல்லபி
- வனிதை
- வீட்டாள்
- ஆயந்தி
- தலைமகள்
- ஆட்டி
- பெண்டு
- இல்லாள்
- மணவாளி
- கோமகன்
- தலைவி
- அன்பி
- தம்மெய்
- தலைமகள்
- தாட்டி
- தாரம்
- நாச்சி
- சையோகை
- பொருளாள்
- இல்லத்தரசி
- மனையுருமகள்
- வதுகை
- வாழ்க்கை
- வாழ்க்கை துணைவி
- வேட்டாள
- விருந்தினை
- உல்லி
- துணைவி
- வேட்டாள்
- காந்தை
- உல்லி
- சானி
- பத்தினி
- கோமகள்
- மணவாட்டி
- அகமுடையாள்
You May Also Like: |
---|
காலணி வேறு பெயர்கள் |
மலைகளின் அரசி என்றால் என்ன |