இந்த பதிவில் “ஊ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆண் குழந்தைக்கு “ஊ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
Table of Contents
ஊ ஆண் குழந்தை பெயர்கள்
ஊரவன் | Oorvan |
ஊருவன் | Ooruvan |
ஊரெழிழன் | Oorezhilan |
ஊரினியன் | Ooriniyan |
ஊழிச்செல்வன் | Oozhichelvan |
ஊழியரசன் | Oozhiyarasan |
ஊமையவன் | Oomaiyavan |
ஊமையப்பன் | Oomaiyappan |
ஊக்கவாணன் | Ookkavanan |
ஊக்கவீரன் | Ookkaveeran |
ஊர்க்குமரன் | Oorkumaran |
ஊர்க்குளத்தன் | Oorkulathan |
ஊர்க்குன்றன் | Oorkunran |
ஊர்ச்செழியன் | Oorchezhiyan |
ஊ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஊர்சேந்தன் | Oorsenthan |
ஊர்ச்சோழன் | Oorsolan |
ஊருணிநிலவன் | Ooruninilavan |
ஊருணிமருதன் | Oorunimaruthan |
ஊழிக்கதிர் | Oolikathir |
ஊழிக்கீரன் | Oolikkeeran |
ஊழிக்குமரன் | Oolikumaran |
ஊழிவண்ணன் | Oolivannan |
ஊழிவேந்தன் | Ooliventhan |
ஊழிவேங்கை | Oolivenkai |
ஊருஜன் | Oorujan |
ஊருதன் | Ooruthan |
ஊனுஜன் | Oonujan |
ஊனகன் | Oonakan |
ஊந்துஜன் | Oonthujan |
You May Also Like :