மனிதனுக்குள் ஏற்படும் உத்வேக உணர்வுகளில் ஆர்வம் என்ற உணர்வும் ஒன்றாகும். அதாவது ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்தும் உணர்வே ஆர்வம் எனப்படும்.
ஒருவனுக்கு ஆர்வம் ஏற்பட்டு விட்டால் அது நிறைவேறாமல் அவன் ஓய்வடைய மாட்டான். ஆர்வம் எனப்படும் போது அது எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு நிலை ஆகும்.
இதற்கு உதாரணமாக “சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்து கொள்ளும் ஆவல் இருக்கும்” என்ற வாக்கியத்தில் ஆவல் என்ற சொல் சிறுவர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்பதை வர்ணிக்கின்றது.
ஆர்வம் வேறு சொல்
- ஈடுபாடு
- நாட்டம்
- ஆவல்
- எதிர்பார்ப்பு
- அவா
- விருப்பம்
- பிடிப்பு
- வேட்கை
Read more: ஆவாரம் இலை பயன்கள்