அல்லி வேறு பெயர்கள்

alli veru peyargal in tamil

சங்க கால மலர்களில் ஆறாவது மலராக அல்லி மலர் காணப்படுகின்றது. இது நீரில் வளரக்கூடிய கொடி வகையான தாவரத்தில் பூக்கின்றது. பொதுவாக பொய்கை, குளம், நீர்ச்சுனைகள், மெதுவாக ஓடும் ஆறுகளில் வளரக்கூடிய கொடியில் மலரும் பூவே அல்லி ஆகும்.

இப்பூவில் சுமார் 50 வகையான இனங்கள் காணப்படுகின்றன. சங்க கால பாடல்கள் அனைத்திலும் சிறப்பாக பாடப்படுகின்றது. அல்லி மலரானது இரவில் மலர்ந்து காலையில் குவிந்து காணப்படும்.

அல்லி மலரை நிறத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். வெந்நிறமுடையது வெல்லாமல் எனவும், நீல நிறம் உடையது நீலாம்பல் எனவும், செந்நிறமுடையது அறக்காம்பல் எனவும் அழைக்கப்படுகின்றது.

ஆம்பல் மலரானது மருத்துவ பயன்களை உடையது இவ்வாறு சிறப்புடைய அல்லி மலர் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

அல்லி வேறு பெயர்கள்

• ஆம்பல்
• குமுதம்
• கைரவம்

Read more: மங்குஸ்தான் பழம் நன்மைகள்

அபிவிருத்தி என்றால் என்ன