முன்பணம் என்பது முன்கூட்டியே செலுத்தும் தொகையை குறிக்கின்றது. முழுமையான கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலுத்துவதை முன்பணம் என்பர்.
பொதுவாக சொத்து, வாகனம், இயந்திரங்கள் அல்லது திருமண திட்டமிடுபவர் போன்ற சேவைகள் வாங்குதல்களுக்கு முன்பணம் செலுத்த வேண்டும். பொருளை வாங்குவதற்கு உறுதி செய்வதை முன்பணம் உத்தரவாதமாகச் செயல்படுகின்றது.
முன்பணம் வேறு சொல்
- முன்தொகை
- அச்சாரம்
- முற்காசு
- முன்பணம் செலுத்துகை
- முன்பணம் வழங்குதல்
You May Also Like : |
---|
தூதுவளை பயன்கள் |
பீரோ வைக்கும் திசை |