ஒரு திட்டத்தின் மூலம் அல்லது ஒரு சட்டம் மூலமோ செயலின் மூலமோ நன்மை பெறுபவர் பயனாளி எனப்படுவார்.
உதாரணமாக ஒரு கிராமத்தில் ஏழைகளுக்காக செய்யப்படும் செயற்றிட்டத்தில் பயன் பெறுபவர் ஏழைகள் ஆவார்கள். அவர்களே இங்கு பயனாளிகள் ஆவார்கள். இவ்வுலகில் உதவியாளர்களை விட பயனாளிகளே அதிகமாக காணப்படுகின்றனர்.
Table of Contents
பயனாளி வேறு சொல்
- நன்மையாளர்
- பயன்பெறுபவர்
பயனாளி பற்றிய விளக்கம்
பயனாளர் என்ற பெயரை சமூக தளத்தில் நோக்கின் செயற்திட்டத்தின் மூலம் நன்மை பெறுபவர்களை குறிப்பிடலாம். இவ்வகையில் பயனாளர்கள் பலவிதமானோர் சமூகத்தில் காணப்படுகின்றனர்.
உதரணமாக இணையத்தில் ஒரு புதிய செயளியை உருவாக்குவதன் மூலம் அதன் மூலம் பயன் பெரும் பல பயனாளிகள் காணப்படுகின்றனர்.
மேலும் கல்வி கற்பிக்கும் போது அதன் மூலம் பயன் பெறுபவர்கள் பலர் காணப்படுகின்றனர்.
பயனாளி அதாவது (Beneficiary) என்ற பெயரானது வணிகத்தளத்திலேயே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
Read more: சமூக நல்லிணக்கம் என்றால் என்ன