நீரைக் கடக்க உதவும் சாதனங்களில் படகும் ஒன்று. படகு என்பது மரத்தால் ஆன ஒரு கலனாகும். இது கப்பலை விட சிறிய சாதனமாகும். இது மனித சத்தியால் இயக்கப்படும் சாதனம் ஆகும்.
இதன் மூலம் கடலை கடக்க முடியும். இப்படத்தை மனித சக்தியால் துடுப்பைக் கொண்டு இயக்க முடியும்.
சுற்றுலாத் தலங்களிலுள்ள படகுப் பயணங்களுக்கு கால்களால் மிதித்து செயல்படும் படகுகளும் உள்ளன. இது சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதாக உள்ளது.
கடல் துறையினரை பொருத்தவரையில் படகு என்பது ஒரு கப்பலி்ல் எடுத்துச்செல்லக் கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு நீரோடும் வாகனமாகும். அதனாலேயே கப்பலில் செல்லும் போது விபத்து ஏற்படும் வேளையில் மக்களை காப்பாற்ற படகுகள் பயன்படுகின்றன.
படகு வேறு பெயர்கள்
- பாய்மரம்
- தோணி
- ஓடம்
- நாவாய்
- வங்கம்
- பரிசல்
- சிற்றோடம்
Read more: தர்ப்பணம் என்றால் என்ன