குழப்பம் என்பது தனிநபருக்கு மட்டுமல்ல சமூகத்தினருக்கு மத்தியில் ஏற்படும் ஒரு வகை பதட்ட உணர்வு அதாவது என்ன நடக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தனிநபரிடையேயோ அல்லது சமூகத்தினரிடையேயோ காணப்படும் தெளிவற்ற நிலை குழப்பம் எனப்படும்.
இக்குழப்பமானது தனி நபரின் மனதினுள் ஏற்படலாம் அல்லது ஒரு செயலை செய்யும் போதோ கூட்டங்கள் கூடும் போதோ ஏற்படலாம்.
சில குழப்பங்கள் சிறிய அளவிலும் சில குழப்பங்கள் தீர்க்க முடியாத பெரிய அளவிலும் ஏற்படலாம்.
Table of Contents
குழப்பம் வேறு சொல்
- களவரம்
- சிக்கல்
- சஞ்சலம்
- அமளி
- பிறழ்வு
- சச்சரவு
- ஒழுங்கின்மை
- பூசல்
- திகைப்பு
- தாறுமாறு
- சீர்கேடு
- முறைகேடு
- குளறுபடி
குழப்பம் என்பதன் வெவ்வேறு பொருள்
- சிக்கலான செயல்.
- கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை.
- என்னெ நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும் தெளிவற்ற நிலை.
- நிம்மதி இழந்த நிலை அல்லது உறுதியற்ற நிலை.
- பதட்டமான நிலை குழப்பம் எனலாம்.
- விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்.
- ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்.
- கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.
- எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின் தெளிவற்ற நிலை.
Read more: மருதாணி இலையின் பயன்கள்