நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட மேலூர் 3 வருவாய்
கிராமத்தில் காலிப் பணியிடமாக உள்ள “கிராம உதவியாளர்” பணியிடத்தினை
நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணியிடம் மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
நிறுவன பெயர்:
நீலகிரி மக்கள் தொடர்பு அலுவலகம் (Nilgiris Public Relation Office)
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்:
03
பணி விபரங்கள்:
கிராம உதவியாளர்
கல்வி தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்த பட்ச வயது வரம்பு 01.01.2022 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்ச வயது வரம்பானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும்) சீர்மரபினர் பிரிவினருக்கு 32 வயது ஆகும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:
15.04.2022 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
15.04.2022 மாலை 5.00 மணிக்குள் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கிடைக்கும்படி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு குன்னூர் வட்டத்தினை சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
Official Website: CLICK HERE
Official Notification: CLICK HERE
Application Form: CLICK HERE