இதழ் என்பது பல அர்த்தங்களை கொண்டது. பூவின் இதழ்களையும், மனிதனின் ஓர் உடல் உறுப்பான உதட்டையும் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றை கூறலாம்.
அதாவது பூவின் ஓர் பகுதியான இதழ் பல வர்ணங்கள் உடையது, பல வகைப்பாடுகளை கொண்டது. மேலும் 5 இதழ் , 4 இதழ் , 3 இதழ் இவ்வாறான பூக்களும் உள்ளன.
மேலும் இதழ் ஆனது மனிதர்களின் உடல் உறுப்புகளில் ஒன்றான உதட்டிற்கும் கூறப்படுகின்றது. இந்த உதடுகள் உணவு உண்பதற்கும், ஒலியை எழுப்புவதற்கும் விலங்குகளுக்கு பயன்படுவதோடு மனிதர்களுக்கு பேசுவதற்கும் பயன்படுகின்றது.
பெண்கள் உதட்டின் மீது அதிக கவனம் செலுத்துபவர்களாக உள்ளனர். உடலின் கவர்ச்சியான ஒரு உடல் பாகமாக உதடு காணப்படுகின்றது.
இதழ் வேறு பெயர்கள்
- உதடு
- பத்திரிகை
- நாளிதழ்
- பூவின் மடல்
- காகிதம்
- சஞ்சிகை
Read More: சித்ரா பௌர்ணமி என்றால் என்ன